Friday, July 5, 2013

பரந்த மனம் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

 Photo: Pushpa Singh Chauhan , a women Providing Free Food To 800+ Flood Affected People In Uttarakhand from 18th june .. She is a shopkeeper in a nearby village of Kedarnath and helping them , We salute her  , story about Pushpa Singh here   http://bit.ly/11MxmkH

!!!!!!!!!!!!!!

 Pushpa Singh Chauhan , a women Providing Free Food To 800+ Flood Affected People In Uttarakhand from 18th june .. She is a shopkeeper in a nearby village of Kedarnath and helping them , We salute her , story about Pushpa Singh here http://bit.ly/11MxmkH

புஷ்பா சிங் சவுகான் எனும் இப்பெண்மணி, உத்தரகண்ட் மாநிலத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  800க்கு மேற்பட்டவர்களுக்கு  18 ஜூனிலிருந்து இருந்து இலவச உணவு வழங்கினார் இவர் கேதார்நாத்  அருகிலுள்ள ஒரு கிராமத்து கடைக்காரர். உயிர் போராட்டத்தில் சிக்கியிருந்த அவர்களுக்கு உணவு அளித்து உதவியாவருக்கு, நாம் நமது வாழ்த்துக்களையும் மரியாதையையும் இங்கிருந்தே தெரிவித்துக் கொள்வோம். புஷ்பா சிங் பற்றி தகவலை இந்த இணைப்பு மூலம் காண்போம். http://bit.ly/11MxmkH

பரந்த மனம் உனக்கு.
பரவசம் அடைந்தோம்.
நீடித்த வாழ்வு பெற்று,
நிலையான நலன் பெற்று,
நிறைவான மகிழ்வுடனே
நீக்கமற இறைவனின் அருளுடன்
வாழியே பல்லாண்டு
வாழியே நீயென
வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.