Tuesday, January 26, 2016

வாழ்த்துக்கள்.


இன்று ( 26/01/2016 ) செவ்வாய்கிழமை மாலை சேலம் அம்மாப்பேட்டை ஹோலிகிராஸ் பள்ளியில்அரிமா மாவட்டம் 324 பி2 வின் கீழுள்ள சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள 149 சங்கங்கள் சேர்ந்து ‘’மெகா சேவை திட்டம்’’ என்ற பெயரில், மாற்றுத்திறனாளிகளுக்கு  ரூ.1 ½  கோடி மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்கள், செயற்கை கால்கள், ஊன்றுகோல்கள், கண் கண்ணாடிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

#விழா சிறக்கவும், அரிமா சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். குடும்ப சூழ்நிலையால் எம்மால் விழாவில் கலந்துக்கொள்ள இயலவில்லை.

Monday, January 18, 2016

கிடைக்காத வரம்






உண்மையிலயே இந்த படத்திற்க்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை...

ஆனால் கடவுளுக்கு கூட கிடைக்காத வரம் நட்பு.



#மேற்கண்ட புகைப்படத்தையும், அதற்குரிய எண்ணத்தையும் பதித்து முகநூலில் வெளியிட்டஅன்பர்  Puradsifm க்கு நன்றி.



https://www.facebook.com/Puradsifm/photos/a.436114063075998.97666.430388083648596/1061194307234634/?type=3&theater