Saturday, July 6, 2013

நம்பிறப்பு ?? அர்த்தமாக்கிக் கொள்வோமா?

கவணிக்க படாத எளிய மனுஷி

காங்கயம் அருகே வட்டமலை கோவிலில் துப்புறவு பணியில் இருக்கும் இந்த பெண் 1944 ல் இக்கோவில் திருப்பணி நடந்த போது 7வயது சிறுமியாக இங்கே வந்தது.

இன்று வரை இங்கே இறைபணியும் கோவில் நிலத்தில் மரம் வளர்க்கும் சமூக சேவையும் தவறாமல் செய்து வருகிறார் .படித்து சமூக ஊடகங்களில் பசுமை ஆர்வலர்களாக இருக்கும் நம்மைவிட மரம் வளர்ப்பதில் மிகுந்த அக்கறை உடையவர்.களப்பணியாற்றும் இது போண்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது எண்ன?

நான் இயன்றதை செய்துவிட்டு வந்தேன் .

மலை மீது நின்று தான் வளர்த்த மரங்களை பெருமையுடன் என்னிடம் அவர் காட்டிய போது அவர் முகத்தில் ஒரு பெருமிதம்

அவர் பிறப்பு அர்த்தம் பெற்றது

நம்பிறப்பு ??

via; I love Tamilnadu

Visit our Page -► தமிழால் இணைவோம்

Photo: கவணிக்க படாத எளிய மனுஷி

தமிழ் வரலாறு

தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture's photo.
Sam Vijay இது புதுச்சேரியை ஆண்ட பிரான்சிய அரசால் வெளியிட்ட ரூபாய் தாள். இந்தோ சீனா என்பது, தற்போதுள்ள கம்போடியா, வியட்னாம், லாவோசு பொன்ற நாடுகளைக் குறிக்கும். ஆவைகள் யாவும் பிரான்சிய அரசுக்குட்பட்டிருந்தன. அந்த நாடுகளின் அரசிய வங்கி Banque d'Indochine. புதுவையில் இருந்த அந்த வங்கியின் கிளை தான் இந்த ரூபாயை வெளியிட்டது.
பழைய இந்து - சீனத்து நாணயத்தாள். இது வெளியிடப்பட்ட ஆண்டு தெரியவில்லை. இதில் 5 என்பது தமிழ் எண்ணிலும் குறிப்பிடப்பட்டுள்ளதை காணலாம்.
 
Photo: பழைய இந்து - சீனத்து நாணயத்தாள். இது வெளியிடப்பட்ட ஆண்டு தெரியவில்லை. இதில் 5 என்பது தமிழ் எண்ணிலும் குறிப்பிடப்பட்டுள்ளதை காணலாம்.