கிராமப்புற மக்களிடம் கல்வி கற்றலின் அவசியத்தை, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டியில் உள்ள "வேஸ் இன்ஸ்டிடியூட்"டை சேர்ந்த 19 மாணவர்கள், மூன்று மூன்று பேராக பிரிந்து 6 குழுக்கலாக, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய கிராமங்களுக்கும் சென்று கல்வியின் அவசியம் பற்றி எடுத்துரைத்து வருகிறார்கள். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை, கடந்த 2013 ஏப்ரல் மாதம் தொடங்கி 10/7/2013 அன்று சேலம் மாவட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்கள். இம்முயற்சி ஒரு முன்னோடியாக அமைந்து மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படவும், நம்மால் முடிந்ததை செய்து ஊக்குவிப்போம்,
# அம்மாணவர்களின் நல்லதொரு முன்னோடி முயற்சிக்கு, நமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
# # Dear students, Our hearty congratulations to you, your wonderful service.