Wednesday, May 22, 2013

ஒற்றைக்காலோடு எவரெஸ்ட் சிகரத்தில் மாற்றுத்திறனாளி இந்தியர் ’ அருணிமா

ஒற்றைக்காலோடு ’எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத்திறனாளி இந்தியர் ’ அருணிமா#

மாற்றுத்திறனாளி இந்தியர் ’ அருணிமா#

# காத்மண்டு: நகை பறிக்கும் கும்பலால் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு ஒரு காலை இழந்த முன்னாள் வாலிபால் வீராங்கனையான அருணிமா சின்கா, தனது ஒற்றைக் காலுடன் எவரெஸ்ட்டில் ஏறி புதிய சாதனை ஒன்றை செய்துள்ளார்.உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற நம்பிக்கை ஒன்றே போதுமானது, இரண்டு கால்கள் அவசியமில்லை என நிரூபித்துள்ளார் அருணிமா சின்கா.உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அருணிமா சின்கா (வயது 25), வாலிபால் வீராங்கனை. கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரெயிலில் பயணம் செய்தபோது, நகை பறிக்கும் கும்பல் ஒன்று அவரை கடுமையாகத் தாக்கி ஓடும் ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசியது. இந்த விபத்தில் அருணிமா தனது இடது காலை இழந்தார்.சாதிக்கும் துடிப்பு...தன் வாழ்நாளில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் இருந்த அருணிமா இந்த விபத்தினால் சோர்ந்து போய் முடங்க விரும்பவில்லை. எவரெஸ்ட் மலையேற்றம் தொடர்பான தகவல்கள், சாதனை வீரர்களைப்பற்றி படித்து தெரிந்துகொண்டு அவர் தானும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்று முடிவு செய்தார்.உறுதுணை...மூத்த சகோதரர் மற்றும் பயிற்சியாளரின் ஊக்கத்தை மட்டும் துணையாகக் கொண்டு, உத்தரகாசியில் உள்ள டாடா ஸ்டீல் அட்வென்ச்சர் பவுண்டேசனில் இணைந்து மலையேற்ற பயிற்சி பெற்றார்.முதல் மாற்றுத்திறனாளி...சரியான பயிற்சிகளோடு எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி பயணம் மேற்கொண்ட அருணிமா, நேற்று காலை 10.55 மணிக்கு சிகரத்தை எட்டினார். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத்திறனாளி இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார் #
# சாதனைக்கு வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் #
 
# ஒற்றைக்காலோடு ’எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத்திறனாளி இந்தியர் ’ அருணிமா#

http://www.facebook.com/photo.php?fbid=335577126571134&set=a.182737251855123.37275.100003565494459&type=1&theater

Saturday, May 11, 2013

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்வு.

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் வகையில், 1ம் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பு வரை ரூ 500லிருந்து ரூ.1000மாகவும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.1500லிருந்து ரூ.3000மாகவும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ரூ 2000திலிருந்து ரூ 4000மாகவும், இளங்கலை பட்டபடிப்பு பயில்வோருக்கு 3000லிருந்து 6000மாகவும், பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயில்வோருக்கு ரூ.3500லிருந்து ரூ.7000மாகவும் இந்த நடப்பாண்டிளிருந்து இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதன் மூலம் 23,454 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் பயன்பெறுவர்.

இதேபோல பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரின் கல்வியறிவை மென்படுத்தும் வகையில், வாசிப்பாளராக பணியாற்றுபவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ரூ.1,500ம், இளங்கலை பட்டபடிப்புக்கு ரூ.2,500ம், பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்கல்விக்கு ரூ.3000ம் என வாசிப்பாளர் உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகை நடப்பாண்டிலிருந்து இருமடங்காக உயர்த்தி வழங்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.

சிறப்பு ஸ்கூட்டர்கள்: இருகால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 400ல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு முன்னுரிமையிலும், எஞ்சிய ஸ்கூட்டர்கள் பணி புரியும் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்படுகிறது. நடப்பாண்டிளிருந்து பயனாளிகளின் எண்ணிக்கை 1000மாக உயர்த்தபடுவதாக தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்..

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக , 32 நடமாடும் சிகிச்சை பிரிவு நடமாடும் வாகன மருத்துவமனைகள் [நடமாடும் ஹாஸ்பிட்டல்கள் ] துவங்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.

**இதுவரை கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரும், தாங்கள் பயிலும் கல்விக்கூடங்கள் மூலமாக விண்ணப்பித்து பயனடையக் கேட்டுக் கொள்கிறோம்.

**சிறப்பு ஸ்கூட்டர்களுக்காக, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

மேற்கண்ட உத்தரவுகளை பிறப்பித்து மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்திய, மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதுடன் அம்மாணவ மாணவியருக்காக சில வேண்டுகோள்களை பணிவுடன் சமர்பிக்கிறோம். :

1) பட்டயப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கும் ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கவும்

2) அஞ்சல்வழி கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கும் ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கவும் மாண்புமிகு தமிழக முதல்வர் கருத்திலே கொண்டு, இவர்களுக்கும் வழங்க உத்தரவு பிறப்பித்து ஊக்கப்படுத்த வேண்டுமாய் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Sunday, May 5, 2013

7பேருக்கு வாழ்வு தந்த 15வயது மாணவன்

 நினைவிலே பதியுங்கள் 
7பேருக்கு வாழ்வு தந்த 15வயது மாணவன்
***************************************
திருப்பூரில் நெஞ்சை உருக்கிய சம்பவம்

திருப்பூரைச் சேர்ந்தவர் சுரேஷ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர் கவிதா என்ற மனைவி, சஞ்சய்(15), சந்தோஷ்(13) என்ற 2 மகன்களோடு திருப்பூர் நல்லூர் அருகே வசித்து வந்துள்ளார். மகன்கள் இருவரும் திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள புனித ஜோசப் பள்ளியில் படித்து வந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 6ந்தேதி மாலை திருப்பூர் காங்கயம் சாலையில் சஞ்சய்க்கு 2 சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, நினைவிழந்த நிலையில் இருக்கும் சஞ்சய்யை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி திருப்பூர் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கோவை பீளமேட்டில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவுடன் சஞ்சய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் எவ்வளவு முயன்றும் நினைவைக் கொண்டு வர முடியாமல் மருத்துவர்கள் போராடினார்கள். இறுதியில், மூளைச்சாவு குறித்த ஆய்வு மருந்தை செலுத்தி சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு மருந்தும் போடப்பட்டது.

இந்த மருந்து செலுத்தப்பட்டு குறிப்பிட்ட மணி நேரம் காத்திருக்க வேண்டும். அதற்கு்ப் பிறகுதான் மூளைச்சாவா என்பது குறித்து தெரியவரும். நேற்று முன்தினம் சனிக்கிழமை பகல் நேரத்தில் இதற்கான அறிவிப்பிற்காக சஞ்சயின் பெற்றோர்களும், உறவினர்களும் கனத்த இதயத்தோடு காத்திருந்தனர். அறிவிப்பு வெளியானதும் மூளைச்சாவு உறுதி செய்யப்பட்டது. சஞ்சயின் பெற்றோர் கதறி அழுதனர். ‘உங்கள் மகன் உயிரோடு இருப்பார், ஆனால் அவரால் இயங்க முடியாது. நினைவுக்கு வரமுடியாது’ என்று மருத்துவர்கள் பெற்றோர்களிடம் கூறினர்.

*********************************************
அந்த சோதனையான சூழ்நிலையிலும் சஞ்சயின் பெற்றோர்கள் எடுத்த முடிவு அங்கு சூழ்ந்திருந்த உறவினர்களிடமும், நண்பர்களிடமும், மருத்துவர்களிடமும் மிகப்பெரிய மரியாதையையும், கவுரவத்தையும், பெருமையையும் ஏற்படுத்தியது. ஆம், மூளை இறந்து உயிரோடு கிடக்கும் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்து கொடுக்க சஞ்சயின் பெற்றோர்கள் முன் வந்தனர்.

*******************************************
இது குறித்த தகவல், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி வரும் சென்னை மோகன் பவுண்டேஷன் அமைப்பிற்குத் தரப்பட்டது.

அவர்கள் மூலம் சஞ்சயின் கண்கள், சிறுநீரகம், இதய வால்வுகள், ஈரல் போன்ற உறுப்புகளை தானம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நேற்று காலை இதற்கான சிறப்பு மருத்துவக்குழுவினர் சென்னையில் இருந்து கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு வந்தனர். பகல் 11 மணிக்கு மேல் உயிரோடு மட்டுமே இருந்து மூளையில் இறந்து போயிருந்த சஞ்சயின் உடலில் மருத்துவ அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டன.

கோவையில் உள்ள சங்கரா மருத்துவமனைக்கு 2 கண்களும், கோவையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு 2 சிறு நீரகங்களும், சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு ஈரலும் கொண்டு செல்லப்பட்டன. இதய வால்வுகள் சென்னையில் உள்ள பிரண்ட்லைன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து சஞ்சயின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் திருப்பூரில் உள்ள சஞ்சயின் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அஞ்சலி செலுத்தியபின் இறுதி சடங்குகள் நடந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து சஞ்சயின் தந்தை சுரேஷின் சகோதரி விஜயகுமாரி கூறியதாவது:
சிறு வயதில் இருந்தே சஞ்சய் புத்திசாலியாக விளங்கி வந்தான். என்.சி.சி., மாணவனாகவும் இருந்தான். கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளான். கடந்த அக்டோபர் மாதம் 22ந்தேதி அவன் பிறந்த நாளின்போது, உடல் தானம் குறித்த பேச்சு எழுந்தது. அப்போது நானும் உடல் தானம் செய்வேன் என்று கூறினான்.

பிறந்த நாளும் அதுவுமாக ஏன் இப்படி பேசுகிறாய்? என்று அவன் பெற்றோர்கள் அப்போதே அவனை சத்தம்போட்டனர். ஆனால் இன்று அவன் சொன்னபடியே அவன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு விட்டன, என்று கூறி கதறி அழுதார்.

இது குறித்து உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மோகன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் க்ரிஸ்டோபர் கூறியதாவது: சஞ்சயின் கண்கள், சிறுநீரகம், ஈரல் போன்றவற்றின் மூலம் உடனடியாக 5 பேர் மறுவாழ்வு பெறுவார்கள். இதய வால்வுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றை மருத்துவமனையில் சேமித்து தேவைப்படும் போது மற்றவர்களுக்கு உதவுவார்கள். இதன் மூலம் 2 அல்லது 3 பேர் உயிர் பிழைப்பார்கள். மொத்தத்தில் சஞ்சய் மூலம் 6 அல்லது 7 பேர் உறுதியாக மறு வாழ்வு பெறுவார்கள் என்பது உறுதி. தங்கள் மகன் இறந்து போன சோகமான நிலையிலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனையுடன், உறுதியாக செயல்பட்ட சஞ்சயின் பெற்றோர்கள் சுரேஷ், கவிதா ஆகியோரை எப்போதுமே மறக்க முடியாது, இவ்வாறு அவர் கூறினார். இறந்து போன சஞ்சய் 10ம் வகுப்பு மாணவர். தற்போது அரசு தேர்வு நடைபெற்று வரும் வேளையில் கடந்த 4ந்தேதி தமிழ் தேர்வு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்னே ..!! உன் ஆத்மா சாந்தி அடையட்டும் ..
சஞ்சயின் தாய் தகப்பனான என் சகோதர சகோதரியே .. உங்களுக்கு எங்களது ஆறுதல்கள்.. மற்றோரு மகன் நலமாய் வளமாய் .. நீடூழி வாழ வேண்டுகிறோம்..

via-விநாயக மூர்த்தி
Photo: 7பேருக்கு வாழ்வு தந்த 15வயது மாணவன்

via-விநாயக மூர்த்தி Photo: 7பேருக்கு வாழ்வு தந்த 15வயது மாணவன்

via-விநாயக மூர்த்தி · Promote ·