Monday, July 9, 2007

ஆனந்தத்திலே ஆனந்தமாக ஆரம்பிப்பதை முதலில் எழுத நினைத்திருந்தேன்.
ஆனால் நாட்கள் தான் கடந்தன. எமது வாழ்வில் நடந்த ஆனந்தமான நிகழ்வுகளும் நினைவுக்கு தற்சமயம் வரவில்லை. நிகழ்வுகளும் கண்ணுக்குப் படவில்லை. இன்று முதல்முதலாக சோகத்திற்கு பின் விழைந்த ஆனந்தத்தை அறிந்துக் கொண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் ஆனந்தம் அடைகிறேன். இதை முன்னுரையாகக் கொண்டு அடுத்த பதிவிலே தகவலைத் தருகிறேன்.

2 comments:

ulagam sutrum valibi said...

தேவபுதல்வன்,
உங்களை சின்ன வேலை. 8க்கு அழைக்கிறேன்.
பதிவைப் பார்க்கு மாறு வேண்டுகிறேன்.நன்றி.

Dhavappudhalvan said...

அக்கா!(பேரன்,பேத்தி நான் நேரடியாக எடுக்காததால் ).தேவபுதல்வன் அல்ல
'தவப்புதல்வன்'
2) தங்கள் 8ஐப் பார்த்தேன். அது சின்ன வேலையில்லை, பெறிய வேலை.
3)10ம் தேதியே பதிவை பார்த்து விட்டேன். என் கருத்துக்களை,உங்கள் தரவிலே கொட்ட முடியவில்லை. அன்றிலிருந்து இன்று வரை comments
பகுதி திறக்க முடிந்தால்தானே. அதனால் என் எண்ணங்களை, என் தரவிலேயேக் கொட்டிவிட்டேன். முயற்சி செய்துப் பார்க்கிறேன்,என் கருத்துக்களை தங்கள் தரவிலேக் கொட்ட.