இந்திய நாட்டினரை மதிக்காத மேலைநாட்டிலே, ஜெண்டில்மென் என அழைக்கப்படும்
கலாச்சார இடத்திலே, இவர் புதிதாய் என்ன கூறிவிடப் போகிறார் என்ற எண்ணத்தில்
அசட்டையாக அமர்ந்திருந்த மக்களை, சகோதர, சகோதரிகளே என துவங்கி முதல் வாக்கியத்திலிருந்தே
அவரது உரையை 1.30 மணி நேரத்துக்கும் மேலாக உற்றுக் கேட்ட செய்து, அளவற்ற
ஆர்பரிப்புடன் கைத்தட்டல்களைப் பெற்று, இந்திய நாட்டின் பெருமையை வானுயர செய்தவர்
ஸ்வாமி விவேகானந்தர். அவரின் 150 பிறந்த நாளில்
அறிவிலே உயர்ந்து,
செயலிலே சிறந்து,
எட்டெட்டுத் திக்கிலும்
வானுயர்ந்த புகழைப் பெற்று
சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்
நண்பர்களே, உங்களை தான்

No comments:
Post a Comment