skip to main |
skip to sidebar
மாற்றுத்திறனாளி பெண், உலக செஸ் சாம்பியனை வாழ்த்துவோம்.
உலக பெண்கள் தனி நபர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவை சேர்ந்த
மாற்றுத்திறனாளி பெண் ஜெனிதா அந்தோ சாம்பியன் பட்டம் வென்றதற்காக, இந்திய
அரசின் சார்பில் பாராளுமன்றத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூலாளர்கள், தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் எமது சார்பிலும், அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
* எந்த வருடத்தில், எங்கே, வெற்றிப் பெற்றார் என்பதோ, அவரின் புகைப்படமோ
கிடைக்கவில்லை. அறியும் நண்பர்கள் எமக்கு தகவல் கொடுத்துதவும்படி கேட்டுக்
கொள்கிறோம்.
No comments:
Post a Comment