skip to main |
skip to sidebar
இன்றொரு தகவல் ! - திருமதி.மோஹனாம்மா ( Mohana Somasundram )

தமிழ்நாடு பழனியை சேர்ந்த கல்லூரிப் பேராசிரியையும், வானவியல்
ஆய்வாளரும், எமது முகநூல் நண்பியுமான திருமதி.மோஹனாம்மா ( Mohana
Somasundram ) அவர்களைப் பற்றி டாக்டர் விகடன் இதழிலும், காலைக்கதிர்
நாளிதழிலும் செய்தி வாசித்ததும், அவருடனான சந்திப்பு நினைவுகளைப்
பகிர்ந்துக் கொள்ள தொடர்புக் கொண்டோம். அவரும் மிக்க மகிழ்வுடன்
அளவுலாவினார். அவர் நலனும், பணியும் சிறக்க வாழ்த்துக் கூறி விடைப்
பெற்றோம்.

No comments:
Post a Comment