டிசம்பர் 3: சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்.
அன்பும் வாய்ப்பும் அள்ளித் தருவோம்.. ஒன்றாய் இணைந்தே விண்ணைத் தொடுவோம்!
இயக்கம்தான் உடலின், உயிரின் அச்சாணி. அது பறிபோன நிலையிலும்,
முடங்கிவிடாமல், 'ஊனத்தை தன்னம்பிக்கையால் வெல்லலாம்!’ என்று
தங்களுக்கென தனிப்பாதை அமைத்து வாழ்க்கையை வசப்படுத்தியிருக்கும்
மாற்றுத் திறனாளிகளுக்கு நமது வாழ்த்துகளை பகிர்வோம்.
Thanks : Vikatan EMagazine
https://www.facebook.com/vikatanweb/photos/a.190403194351812.47794.189960617729403/832405363484922/?type=1&theater

No comments:
Post a Comment